D
ரஷ்யாவும் சீனாவும் மனித இனத்தை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும்: நிபுணர் கருத்து
சமீபத்தில் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் போர் ஒத்திகை நடத்திய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமானால், அதை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க மற்றும் கனேடிய போர் விமானங்கள் பரபரப்பாக புறப்பட்ட!-->!-->!-->…