D
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 150 பணியாளர்களின் நியமனத்தில் முறைகேடுகள்
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகம் தேர்தல் விதிமுறைகளை மீறி காலி மாவட்டத்தில் 150 புதிய ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நூறு சுகாதார உதவியாளர்கள், ஐம்பது முகாமைத்துவ!-->!-->!-->…