D
சிறப்பு தோற்றத்தில் நடித்ததை தொடர்ந்து முழுநேர சீரியலில் நடிக்க கமிட்டான அபிராமி… எந்த டிவி தொடர்…
பரதநாட்டிய நடன கலைஞரும் மாடல் அழகியுமாக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
நோட்டா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க களமிறங்கியவருக்கு நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில்!-->!-->!-->…