D
முகத்தில் ஒரே கவலை, சோகம், அவரை பார்க்கவே கஷ்டமாக உள்ளது- பானுப்பிரியா குறித்து பிரபல நடிகை
தமிழில் 1983ம் ஆண்டு இயக்குனர் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்ல பேசுங்கள் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியா.
80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ஒரு எதார்த்தமான நடிப்பை!-->!-->!-->…