D
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர் சங்கம்: விடுமுறை தொடர்பில் கேள்வி
இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் அந்நாளுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் விடுமுறையை அறிவித்து!-->!-->!-->…