D
இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்
டெஹ்ரான் (Tehran) மற்றும் டெல் அவிவ் (Tel Aviv) ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) அறிவித்துள்ளது.
அந்தவகையில், பாதுகாப்புக் காரணங்களை!-->!-->!-->…