Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Disruption Of Work In Hospitals

இலங்கையில் வைத்தியசாலை பணிகளில் இடையூறு

நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.