D
ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார்.
தேசிய மாநாட்டு பிரதிநிதிகளிடமிருந்து பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதால், ஜனாதிபதி போட்டிக்கான!-->!-->!-->…