D
எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா? நடிகையே சொன்ன பதில்
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆகி சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த தொடருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வந்த நிலையில் திடீரென முடிக்கப்பட்டது!-->!-->!-->…