D
மரணக் கிணறு இடிந்ததில் ஐவர் காயம்
கண்டி - திபுலபலஸ்ஸ, ரொட்டலவெல விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறு இடிந்து வீழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறே இவ்வாறு இடிந்து!-->!-->!-->…