D
பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு அறிவித்தல்
பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் Carte de!-->!-->!-->…