D
Pt Sir திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் Pt Sir எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்தார்.
இசையமைப்பாளராக இது ஹிப் ஹாப் ஆதிக்கு 25வது!-->!-->!-->…