D
நாட்டின் பண வீக்கத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
நாட்டின் பணவீக்கம் மே மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூன் மாதம் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 மே மாதம் 1.6 சதவீதமாக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4!-->!-->!-->…