D
பைனலில் ஜெயித்த ஷாருக் கான் டீம் KKR.. மைதானத்திலேயே கொண்டாடிய நடிகை ஜான்வி கபூர்
இன்று நடந்த ஐபில் பைனலில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியை காண நடிகர்கள் பலரும் வந்திருந்தனர்.
KKR அணி உரிமையாளரான ஷாருக் கான் வந்திருந்தார். மேலும் நடிகர் ஜான்வி கபூரும் வந்திருந்தார். Mr. &!-->!-->!-->…