D
3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்
இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகரில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகத்தில், 4 வயது சிறுவன் தவறுதலாக 3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்துவிட்டான்.
சிறுவன் தனது குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது, பானையை சிறிது இழுத்துப் பார்த்துள்ளான்.!-->!-->!-->…