D
யாழில் வீடு புகுந்து கணவன் – மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை
யாழில் (jaffna) கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (1.6.2024) அதிகாலை யாழ். வடமராட்சி - உடுப்பிட்டி!-->!-->!-->…