D
கனடாவின் யூத பள்ளியில் துப்பாக்கிச்சூடு! ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம்
கனடாவின் யூதப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாண்ட்ரீல் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் உள்ள பெல்ஸ் பள்ளியின் கதவை ஒரு தோட்டா தாக்கியது. இதன் விளைவாக எந்த காயமும்!-->!-->!-->!-->!-->…