D
கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (27.05.2024) மாலை நான்கு மணி வரையில்!-->!-->!-->…