D
நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு
கம்பஹா (Gampaha) பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (1.6.2024) இரவு பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27!-->!-->!-->!-->!-->…