Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Mahinda Compares Presidential Election Results T20

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: 20க்கு20 கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் மகிந்த தேசப்பிரிய

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதி தேர்தலையும் 20க்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவுகளையும் ஒப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.