D
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை
ஆசிய நாடான மலேசியாவில் தமிழர்கள் வரலாறு குறித்து இங்கே காண்போம். தமிழர்கள் அதிக வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3.39 கோடி (2022) ஆகும். இதில் தமிழர்கள் 6.7 சதவீதம் பேர் ஆவர். அதாவது 23,!-->!-->!-->…