Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Mr And Mrs Chinnathirai

நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ள சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, காரணம் என்ன?- அவரே கூறிய விஷயம்

மலையாளத்தில் சேச்சி அம்மா என்ற சீரியல் மூலம் முதன்முறையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. முதல் தொடரிலேயே வில்லியாக நடிக்க தொடங்கியவர் பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் நடித்து வந்தார்.