D
சினோபெக் எரிபொருள் விலைகளிலும் வீழ்ச்சி
நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்றோல் லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 19 ரூபாவினால்!-->!-->!-->!-->!-->…