Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Permanent Residents

கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

கனடாவில் (Canada) நிரந்தர குடியுரிமை கோரும் வெளிநாட்டவர்களுக்கு, கனேடியன் எக்ஸ்பீரியன்ஸ் கிளாஸ் (Canadian Experience Class) திட்டத்தின் கீழ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இப்போது நிரந்தர குடியுரிமைக்கு

கனடாவின் குடிவரவு கொள்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மாற்றம்

கனடாவின் (Canada) குடிவரவு கொள்கையில் புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் செமி - ஸ்க்கில்ட் தொழிலாளர்கள் (semi-skilled workers) எனப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை பணியாளர்களுக்கு

பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு அறிவித்தல்

பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் Carte de