D
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பு
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23.05.2024) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை!-->!-->!-->…