D
தன் தாய் டயானாவின் நகைகளை மேகன் அணிவதை விரும்பாத இளவரசர்
இளவரசர் ஹரி, விவாகரத்து பெற்றவரும், அமெரிக்க நடிகையுமான மேகனை திருமணம் செய்யப்போவதாக கூறியது, அவரது அண்ணன் வில்லியமுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
மேகனை மணந்துகொள்வதில் அவசரப்படாதே என அவர் தனது தம்பிக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆனாலும், ஹரி!-->!-->!-->…