D
கனடாவில் பாரிய சிக்கலை எதிர் நோக்கியுள்ள விசேட தேவையுடையோர்
கனடாவில் விசேட தேவையுடையோர் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குவதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விசேட தேவையுடையோர் ஏனையவர்களை விடவும் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனைகளினால்!-->!-->!-->…