Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Public Utilities Commission of Sri Lanka

மின் கட்டண குறைப்பு தொடர்பில் மின்சாரசபை தகவல்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் (Public Utilities Commission) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் கட்டணத்திருத்தம் தொடர்பான முன்மொழிவானது இன்று (06) வழங்கப்படவுள்ளதாக மின்சார

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து