Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Ranil Met Vigneswaran

யாழில் விக்னேஸ்வரனை சந்தித்த ரணில்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.