D
நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் யாருக்கோ ஆபத்து என்பதுபோல் ஒலிக்கும் ஒரு செய்தி நாசா நேரலையில் ஒலிபரப்பாக, அதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
நேற்று, புதன்கிழமை மாலை நாசா 6:28 மணியளவில் (6:28 p.m. ET), நாசா வழக்கமான ஒலிபரப்பு!-->!-->!-->…