D
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த சீமான்! பெண் மருத்துவருக்கு வாய்ப்பு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த!-->!-->!-->…