D
மனைவி விஜயாவிடம் பேசாமல் இருக்கும் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, தங்க நகை கவரிங் நகையாக மாறியது விஜயா மற்றும் மனோஜால் தான் என!-->!-->!-->…