D
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்.. அவரே கூறிய தகவல்
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக இப்படம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல்!-->!-->!-->…