D
செம வசூல் வேட்டையில் நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படம்… மொத்த வசூல்?
நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் நடிகராக ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று இருந்தவர்.
அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான், இப்போதும் இளைஞர்களின் பிளே லிஸ்டில் முக்கியமாக இருக்கும்.!-->!-->!-->…