D
கம்பஹாவில் ஆசனங்களை அள்ளிய அநுர அணி : வெளியான இறுதி முடிவுகள்
கம்பஹா இறுதி முடிவுகள்நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 898,759 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள்!-->!-->!-->!-->!-->…