D
இலங்கை ஜனாதிபதியாக வர அதிக வாய்ப்புள்ள ஒருவர்., யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?
இலங்கையின் மார்க்சிஸ்ட் சார்புடைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின்!-->!-->!-->…