D
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு
இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீட்டரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.
379 ரூபாயாக!-->!-->!-->…