D
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 விளையாட்டு சங்கங்கள் இடைநிறுத்தம்
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார் வாகன!-->!-->!-->…