D
குக் வித் கோமாளி ஷாலின் ஸோயாவா இது.. குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல்! அடையாளமே தெரியலையே
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் ஷாலின் ஸோயா. அவர் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
சில தமிழ் படங்களில் நடித்து இருக்கும் ஷாலின் தற்போது குக் வித் கோமாளி மூலமாக!-->!-->!-->…