D
காதல் திருமணத்தால் தேவயானி அனுபவித்த வேதனை, டெலிவரி நேரத்தில்- ராஜகுமாரன் எமோஷ்னல்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல படங்கள் நடித்துள்ளவர் சிறந்த நாயகி என பல விருதுகளை வென்றுள்ளார். 2000ம் ஆண்டு கலைமாமணி விருது!-->!-->!-->…