Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

Tourist Visa

கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

`கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் அமைச்சர் Randy Boissonnault முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில்

சுற்றுலாவுக்கான மின்னணு விசா முறை தொடங்கியது: ஜப்பான் அமைச்சகம் அறிவிப்பு

ஜப்பான் சுற்றுலாவுக்கான மின்னணு விசா அமைப்பை தொடங்கியுள்ளது. ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் குறுகிய கால சுற்றுலா விசாவிற்கான மின்னணு விசா அமைப்பை

தாய்லாந்திற்கு விசா இல்லாத பயணம் – உலக மக்களுக்கு அடித்த அதிஷ்டம்

தாய்லாந்தின் அமைச்சரவை இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விசா சேவை மேம்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் அமைச்சரவை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பல விசா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இது 30 நாட்களுக்கு மேல் தங்க