D
மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் கொடுப்பனவு அதிகரிப்பு
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வீதிகளில் மோட்டார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்த!-->!-->!-->…