D
வைத்தியர் அரச்சுனாவின் இணை வேட்பாளர் கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம்
இம்முறைத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்கி பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுணாவின் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்ட வேட்பாளர் கௌசல்யாவும் நடாளுமன்றம் செல்வதற்கு சாத்தியம் இருப்பதாக அவதானிகள் கூறுகின்றார்கள்.
வைத்தியர் அர்ச்சுனா!-->!-->!-->…