D
இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
போலி இணையத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இணையம் தொடர்பான 2542 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப!-->!-->!-->…