D
எரிவாயு விலை இன்று (04.06.202) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் (Litro) அறிவித்துள்ளது.
குறித்த தகவலை லிட்ரோ எரிவாயு (Litro gas) நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய12.5 கிலோ எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1522 ரூபாவாகும்.
2.3 கிலோ எரிவாயு 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 712 ரூபாவாகும்.