D
கனடாவில் (Canada) முதல் தடவையாக இலவச மளிகைப் பொருள் விற்பனை நிலையம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறித்த கடையில் அனைத்து பொருட்களையும் இலவசமாக கொள்வனவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ளது.
றெஜீனாவில் இலவசமாக மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய கடை காணப்படுகின்றது.
இருப்பினும் நகரில் பாரியளவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய உணவு வங்கியானது மரபு ரீதியான மளிகைப் பொருள் கடையின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த மளிகைப் பொருள் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது.