D
சீமான், விஜயுடன் அரசியல் பயணம் செய்வதற்கு ரெடி! வெளிப்படையாக பேசிய அமீர்
விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக இருப்பதாக அமீர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள கடை திறப்பு விழாவில் இயக்குநரும், நடிகருமான அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்கள்!-->!-->!-->…