D
மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எங்கு தெரியுமா
லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தை கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் செய்யமுடியாமல்!-->…