D
போராட்டக்களத்தில் கோட்டாபாயவை கொல்ல சதி
காலி முகத்திடல் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது கோட்டாபயவை (Gotabaya Rajapaksa) படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக போராட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஸெஹான் மாலக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இணைய ஊடகமொன்றுக்கு!-->!-->!-->…