D
இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபர் நியமனம்
இலங்கையின் 32 ஆவது சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) அரசியலமைப்பு பேரவையால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் 31 ஆவது சட்ட மா அதிபராக சேவையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலம்!-->!-->!-->…